மரக்கிளைகள் அகற்றப்படுமா?

Update: 2023-08-23 17:33 GMT

ஈரோடு ஜின்னா வீதி பின்புறம் உள்ள டவுன் மார்க்கெட் சந்தில் மரக்கிளைகள் வெட்டி போடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கும், நடந்து செல்பவர்களுக்கும், வாகனங்கள் செல்லவும் இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்