திண்டுக்கல்லில் காமராஜர் சிலையின் வடக்கு பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அதை பயன்படுத்தி சிலர் அந்த பகுதியை திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக மாற்றுகின்றனர். அந்த வழியாக யாரும் செல்ல முடியவில்லை. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.