பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2023-08-23 17:02 GMT

கடமலைக்குண்டுவில் போலீஸ் நிலையம் அருகே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. இதுவரை புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பஸ் நிலையம் லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட இதர வாகனங்களை நிறுத்துமிடமாக மாறிவிட்டது. இந்த பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?

மேலும் செய்திகள்

மயான வசதி