தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபெருமாள்விளை உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவர் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோரை விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதுமாக உள்ளது. இதனால் பல வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உள்ளனர். எனவே, சாலையில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார், தென்தாமரைகுளம்.