பழனி தாலுகா கீரனூரில் சண்முகநதி ஆற்றை தூய்மைப்படுத்தும் வகையில் கரையை ஒட்டிநின்ற மரங்கள், செடிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிடுங்கப்பட்டன. ஆனால் அவற்றை ஆற்றின் உள்ளேயே போட்டுவிட்டனர். இதனால் ஆற்றில் வெள்ளம் வரும்போது மரங்கள், செடிகள் பாலத்தின் கீழ் பகுதியில் அடைத்து கொள்கின்றன. இதை அகற்ற வேண்டும்.