ஆஸ்பத்திரிக்கு பாதை வேண்டும்

Update: 2023-08-23 16:57 GMT

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலையில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் நோயாளிகள் ஒரு வழி பாதையில் கல்லறை மேடு சிக்னல் வரை சென்று திரும்பி வர வேண்டியது இருக்கிறது. எனவே நோயாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு ஆஸ்பத்திரி எதிரே பாதை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்