நடைபாதை கடைகள் அகற்றப்படுமா?

Update: 2023-08-23 16:42 GMT
பெங்களூரு சாமராஜ்பேட்டை 2-வது கிராசில் சாலையோரம் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடைகளை வைத்துள்ளனர். இதனால் பாதசாரிகளால் நடைபாதையை பயன்படுத்த முடிவதில்லை. மேலும் அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் பொதுமக்கள் சிலர் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி கடைகளுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால், நடைபாதை கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்