நாய்கள் தொல்லை

Update: 2022-07-25 12:01 GMT
ஈரோடு நாடாா்மேடு கெட்டி நகாில் உள்ள விநாயகா் கோவில் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. வாகனங்களில் செல்பா்களை துரத்தி சென்று கடிக்கின்றன. இரவு  நேரங்களில் குரைத்துக்கொண்டே இருக்கின்றன. இதனால் தூங்க முடியாமல் அவதிப்படுகிறோம்.  உடனே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்