முதலியார்பேட்டை பிராமினாள் வீதியில் உள்ள சமுதாயம் நலக்கூடம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் மூடி கிடக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.