தெருநாய்கள் தொல்லை

Update: 2023-08-23 15:01 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், பழவந்தாங்கல் எல்லை முத்தம்மன் கோவில் தெருவில், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும், வாகனங்களில் செல்வோரையும் தெரு நாய்கள் துரத்துவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்