கழிவுநீர் கால்வாய் மூடி மாற்றப்படுமா?

Update: 2023-08-23 12:49 GMT

சென்னை புரசைவாக்கம், வாசுதேவன் தெருவில் கடந்த 3 மாதங்களாக கழிவுநீர் கால்வாய் முடி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், சாலை ஓரம் செல்லும்போது விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, பெரிய அளவிலான விபத்து ஏற்படும் முன்பு, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் செய்திகள்