புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு சிறுவர்கள் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இரும்பு கம்பிகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி சிலை அருகில் சென்று சிறுவர்கள் விளையாடுகிறார்கள். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.