அடிப்படை வசதிகள் தேவை

Update: 2023-08-20 16:15 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா லட்சுமிபுரம் புதூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. எனவே இந்த அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்