வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-08-20 15:54 GMT

 ஈரோடு வெள்ளோடு ரோட்டில் உள்ள அவல்பூந்துறை அரசு பள்ளி அருகே வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் ரோட்டை கடக்கும் மாணவ-மாணவிகள் மீது வாகனங்கள் மோதி அசம்பாவிதம் சம்பவம் ஏற்படலாம். அதற்கு முன்பு பள்ளிக்கூடம் அருகே உள்ள ரோட்டில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்