பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிராம பகுதியில் உள்ள ஆறுகளில் இருந்து சிலர் சட்ட விரோதமாக மணல்களை அள்ளிச் செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.