மேம்பாலம் அமைக்க வேண்டும்

Update: 2023-08-16 18:27 GMT
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா அரகண்டநல்லூர் பேரூராட்சியில் விழுப்புரk;-திருக்கோவிலூர் செல்லும் சாலையில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது. இந்த நிலையில் ரெயில் வரும் நேரத்தில் கேட் மூடப்படுவதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே ரெயில்வே கேட்டை கடந்து செல்ல ஏதுவாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்