வாய்க்கால் ஆக்கிரமிப்பு

Update: 2023-08-16 18:26 GMT
திருவெண்ணெய்நல்லூர் தாலுகா தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு அய்யனார் கோவில் வாய்க்கால் மூலம் தண்ணீர் செல்கிறது. இந்த வாய்க்காலை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஏரிக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருவதால், விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்