ஊழியர்கள் பற்றாக்குறை

Update: 2023-08-16 18:25 GMT
பண்ருட்டி மின்வாரிய அலுவலகத்தில் போதிய உழியர்கள் இல்லாததால் மின்கட்டணம் செலுத்துவதற்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது. எனவே மின்வாரிய அலுவலகத்தில் போதுமான அளவுக்கு ஊழியர்களை நியமனம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்