பேனர்களால் விபத்து அபாயம்

Update: 2023-08-16 17:17 GMT

தர்மபுரி மாவட்டம் இண்டூர் பஸ் நிலையம் முன்புள்ள தர்மபுரி-பென்னாகரம் பைபாஸ் சாலையோரம் சாலையையொட்டி முறையான அனுமதி இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் கோயில் விழாக்குழுவினர் பிளக்ஸ் பேனர்கள் அதிகளவு வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், ந்த வழியே செல்லும் போது அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இந்த பேனரர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவம், தர்மபுரி.

மேலும் செய்திகள்