பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2023-08-16 15:15 GMT

ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால், கர்ப்பிணிகள், நோயாளிகள் கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி