கால்வாய் தடுப்புச்சுவர் சேதம்

Update: 2023-08-16 13:44 GMT
குரும்பூர் அருகே சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் கால்வாயின் படித்துறை, தடுப்புச்சுவர் சேதமடைந்து இடிந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் தண்ணீரில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த கால்வாய் படித்துறை, தடுப்புச்சுவரை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்