அடிப்படை வசதிகள் அவசியம்

Update: 2023-08-16 13:43 GMT
சங்கரன்கோவில் அருகே ஆட்கொண்டார்குளம் பிள்ளையார் கோவில் தெருவில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் புதர் செடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ளதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. எனவே அங்கு சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்