நாய்களால் தொல்லை

Update: 2023-08-16 13:20 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், காசிம்நகர் அரிகந்த் அவென்யூ பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்லும் குழந்தைகள், வயதானோர் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்