அடிக்கடி விபத்து

Update: 2023-08-16 13:05 GMT

திருவள்ளூரில் இருந்து திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள நாராயணபுரம் கூட்டு சாலையில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகிறது. அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுக்க உயர் கோபுர மின்விளக்கு அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்