நாய்களால் தொல்லை

Update: 2023-08-16 12:45 GMT

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, கிருஷ்ணப்ப தோட்டம் மெயின் தெருவில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் பொது மக்கள், வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்