விபத்து அபாயம்

Update: 2023-08-13 12:11 GMT
சிதம்பரம் நகரில் தேரோடும் நான்கு வீதிகளில் மாடுகள் ஆங்காங்கே சுற்றித்திரிவதாலும் படுத்து ஓய்வு எடுப்பதாலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் மாடுகளால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நிரந்தர தீர்வு காண நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்

மேலும் செய்திகள்