குலசேகரபுரம் ஊரில் பிள்ளையார் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவிற்கு செல்லும் சாலையில் கழிவுநீர் ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த சிெமண்டு சிலாப்புகளை அகற்றி விட்டு புதிய சிலாப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.