செஞ்சி நகரத்தில் தலைமை தபால் நிலையம் அருகே சாலை ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதால், தபால் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.