நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் சாலை எண் 2- ல் பல மாதங்களாக பொது கழிப்பறை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சுத்தப்படுத்தி உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலகிருஷ்ணன், ராசிபுரம், நாமக்கல்.