அதிகாரிகள் கவனிப்பார்களா?

Update: 2023-08-09 16:38 GMT

ராமநாதபுரம் நகர் அம்மன் கோவில் அருகே உள்ள அல்லிகண்மாய் ஊருணி சமிபத்தில் தூர்வாரும் பணி தொடங்கி முழுமை பெறாமல் நிறுத்தப்பட்டது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன்னர் இந்த ஊருணியை தூர்வாரி மழைநீரை தேக்கி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்