நிலக்கோட்டை நால்ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் சாரல் மழை பெய்தாலே தண்ணீர் குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மழைநீர் வழிந்தோடி செல்லும் வகையில் வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்