புதுவை மறைமலை அடிகள் சாலை, நெல்லித்தோப்பு ஆகிய இடங்களில் வழிகாட்டி பெயர் பலகையில் போஸ்டர்கள் ஓட்டி மறைத்துள்ளனர். இதனால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்துள்ளனர். வழிகாட்டி பெயர் பலகையை மறைத்து போஸ்டர் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.