வெயிலில் காத்து நிற்கும் பக்தர்கள்
திருப்பூர் மாவட்டம் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பண்டிகை நாட்களில் கோவில் திருவிழாவில் பக்தர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெயிலில்காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. காலைநேரத்தில் அதிகமாக அடிக்கிறது.எனவே பக்தர்கள் நிழலில் நிற்பதற்காக கொட்டகை வசதியை கோவில் நிர்வாகிகள் செய்துகொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சாம்பசதாசிலம்,
நடுப்பாளையம்.
8976383532