பொது கழிப்பிடம் பராமரிக்கப்படுமா?

Update: 2022-07-24 16:17 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் செம்மாண்டப்பட்டி பகுதியில் தேவேந்திரர் தெருவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த பொது கழிப்பிடம் உரிய பராமரிப்பின்றி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி பொது கழிப்பிடத்தை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-யோகேஷ், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்