செஞ்சி தாலுகா துத்திப்பட்டு கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் மலைக்குன்று பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இதனால் அங்குள்ள குரங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து காப்புகாட்டில் விட வேண்டும்.