பண்ருட்டியில் உள்ள கெடிலம் ஆறு தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஆற்றில் போதுமான அளவு தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயமும் உள்ளது. எனவே கெடிலம் ஆற்றை தூர்வார வேண்டியது அவசியம்.