பஸ் நிறுத்தத்தின் அவலம்

Update: 2023-08-06 16:39 GMT

காரைக்கால் வரிச்சிக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் உள்ள பஸ்நிறுத்தம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மேலும் அசுத்தமாக காட்சியளிப்பதால் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது. பஸ் நிறுத்தம் சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்