தர்மபுரி- பாலக்கோடு சாலையில் அகரம், கம்மாளப்பட்டி செல்லும் பகுதியில் கிணறு உள்ளது. இந்த கிணற்றுக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் வேகமாக செல்லும்போது விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிணற்றுக்கு சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.