விளம்பர பலகைகள் அகற்றப்படுமா?

Update: 2023-08-06 14:45 GMT
பெங்களூரு சீகேஹள்ளியில் ஒயிட்பீல்டு-ஒசகோட்டை சாலையில் மின்கம்பங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒளிரும் தன்மை கொண்ட விளம்பர பலகைகள் என்பதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதுபோன்ற விளம்பர பலகைகளை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி