மோசமான சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-08-06 14:44 GMT
பெங்களூரு மைசூரு சாலையில், வலகேரேஹள்ளி பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் அந்த சாலையில் செல்வதற்கு வாகன ஓட்டிகள் அச்சம் கொள்கின்றனர். அதிவேகமாக அந்த சாலையில் செல்லும்போது விபத்துகளில் அவர்கள் சிக்குகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்