திருச்செந்தூர் தெப்பக்குளம் எதிரில் சாலையோரம் 7 இடங்களில் பொதுக்கிணறுகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான கிணறுகள் பராமரிப்பற்று புதர் மண்டி கிடக்கிறது. முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த கிணறுகளில் துலா மூலம் தண்ணீர் இறைத்து பயன்படுத்தினர். எனவே இந்த கிணறுகளை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.