பெயர் பலகை அமைக்கப்படுமா?

Update: 2023-08-02 17:23 GMT
உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்னைக்கு செல்லும் வழி என்ற பெயர் பலகை இல்லை. இதனால் புதிதாக திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலைக்கு வரும் போது வழி தவறி உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்திற்குள் சென்று விடுகின்றனர். இதை தவிர்க்க உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்னைக்கு செல்லும் வழி என்ற பெயர் பலகை வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி