மரக்கிளைகள் அகற்றப்படுமா?

Update: 2023-08-02 17:21 GMT

ஜனாதிபதி வருகையையொட்டி கடலூர் சாலையோரம் நீண்டிருந்த மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டது. இந்த கிளைகள் அகற்றப்படாமல் அங்கேயே கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்