திறக்கப்படாத கழிவறை

Update: 2023-08-02 17:14 GMT

திருச்சி ஶ்ரீரங்கம் ரெயில் நிலைய நடைமேடையில் பயணிகள் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பயணிகளின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இந்த ரெயில் நிலையத்திற்கு வரும் ரெயில் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்