திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் அடியனூத்து ஊராட்சி 11-வது வார்டு மருத்துவர் காலனியில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி குப்பைகளை அகற்ற வேண்டும்.