ராமநாதபுரம் நகரில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் அறிவுப்பு செய்வதுடன் அரசின் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் எனவும் அறிவுறுத்த வேண்டும்.