ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்கில் கருவேலமரங்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் வாகனஓட்டிகள் மீது கருவேலமரங்களின் முட்கள் காயங்களை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கருவேலமரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.