அங்கன்வாடி மையம் அமைக்கப்படுமா?

Update: 2023-08-02 14:47 GMT

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, மாவத்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வினோபாஜிபுரத்தில் அங்கன்வாடி மையம் அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடியில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்