உடைந்த மழைநீர் வடிகால்வாய்

Update: 2023-08-02 14:22 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி நூம்பல், தெருவீதியம்மன் கோவில் தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாய் கடந்த 1 வருடத்திற்கு மேலாக உடைந்த நிலையில் உள்ளது. எனவே, சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கபடவில்லை. எனவே, உடைந்த மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்