சாலையில் கிடக்கும் ஒயர்கள்

Update: 2023-08-02 13:11 GMT

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் பகுதியில் சாலையின் நடுவே பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான டெலிபோன் கேபிள்கள் ஆங்காங்கே கிடக்கிறது. இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் டெலிபோன் கேபிள் ஒயர்கள் டயரில் பட்டு கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே டெலிபோன் கேபிள் ஒயர்களை சாலையில் ஓரமாக போட்டு விபத்தினை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்